ஶ்ரீ சக்திஜோதிட வித்தியாலயம்

பத்து ஆண்டு அனுபவத்துடன் பிரசன்ன ஜோதிடம். உங்கள் கேள்விக்கு உரிய நேரத்தில் தெளிவான வழிகாட்டுதல்.

எங்களைப் பற்றி

சோழிகளை வைத்துப் பிரசன்னம் பார்க்கும் ஜோதிடர்

பத்து ஆண்டுகளாக சோழி, ஜாமகோல், தாம்பூலம் ஆகிய பாரம்பரிய பிரசன்ன முறைகளில் மக்களுக்கு வழிகாட்டி வருகிறோம். ஜாதகப் பலன், திருமணப் பொருத்தம் ஆகியவற்றுடன், ஜோதிடம் கற்க விரும்புவோருக்கு வகுப்புகளும் நடத்துகிறோம்.

பார்வைக் கட்டணம்

எங்கள் சேவைகள்

ஜோதிடப் பாடங்கள்

ஜோதிடம் கற்க விரும்புவோருக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

வகுப்பு நேரம், கட்டணம் அறிய அழைக்கவும்.

முன்பதிவு

விவரங்களை நிரப்பினால் வாட்ஸ்அப்பில் செய்தி தயாராகும்.

வாட்ஸ்அப்பில் முன்பதிவு செய்

அலுவலக முகவரி

ஶ்ரீ சக்தி ஜோதிட வித்தியாலயம்

NH, CN 136, முத்துசாரல் தெரு,
மருதமலை அடிவாரம், கோவை

அலுவலக நேரம்: காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை

விடுமுறை நாட்கள்: அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அலுவலகம் விடுமுறை. வருவதற்கு முன் போனில் தொடர்பு கொள்ளுங்கள்.